தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரி ; துண்டு ; கூரைவேயும் தென்னங்கீற்று ; கிடுகு ; வயிரக்குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று ; மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரி. யானைக்கொடுழுது . . . மார்பங் கீற்றுப்பட்டு (சீவக. 782). 1. Strok, line, mark, streak, stripe;
  • துண்டு. 2. Slice, piece, slip;
  • வயிரக்குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று (சிலப். 14, 180, உரை.) 4. A flaw in a diamond, one of 12 vayira-k-kuṟṟam, q.v.;
  • கூரைவேயுங்கிடுகு. 3. Part of a coconut leaf plaited for thatching;
  • மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.) 5. A flaw in emerald, one of 8 marakata-k-kuṟṟam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a line, a slit, a stripe, வரி; 2. a slice, a piece, கீறல்; 3. the half of a cocoanut leaf, தென்னங்கீற்று; 4. a கு கு , the sign of the dative; 2. abstract noun and verbal noun suffix as in நன்கு, போக்கு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிழி.
கீறல்.
கீறல்.

வின்சுலோ
  • [kīṟṟu] ''s.'' A stroke, a line, a mark, a streak, a stripe, வரி. 2. A slice, a piece, a slip, வகிர். 3. The half of a cocoanut-leaf ஓலைக்கீற்று, See கீறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கீறு-. [K. gīṟṟu, M. kīṟṟu.]1. Stroke, line, mark, streak, stripe; வரி. யானைக்கோடுழுது . . . மார்பங் கீற்றுப்பட்டு (சீவக. 782).2. Slice, piece, slip; துண்டு. 3. Part of coconut leaf plaited for thatching; கூரைவேயுங்கிடுகு. 4. A flaw in a diamond, one of 12vayiṛa-k-kuṟṟam, q.v.; வயிரக்குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று. (சிலப். 14, 180, உரை.) 5. A flaw inemerald, one of 8 marakata-k-kuṟṟam, q.v.;மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184,உரை.)