தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரி ; பிளப்பு ; துண்டம் ; எழுத்து ; தென்னமட்டை அல்லது பனங்கிழங்கின் பாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரி. 1. Streak, mark, stroke, line, scratch;
  • பிளப்பு. அந்தச் சுவரிற் கீறுள்ளது. 2. Notch, furrow, indentation, gash, cut, slit, incision;
  • தென்னோலை அல்லது பனங்கிழங்கின் பாதி. (J.) 5. Half of a coconut leaf or an esculent palmyra root;
  • எழுத்து. (W.) 4. Scrawl, writing;
  • துண்டம். மாம்பழத்தில் ஒருகீறு தா. 3. Slice, piece;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a streak, stroke, scratch, notch, mark, வரி; 2. a slice, slit, slip, கீற்று; 3. writing, எழுத்து. தலையிலே நல்ல கீறு, good luck as written in the head.
  • III. v. t. draw lines, வரி II; 2. cut, crave, dissect, வெட்டு; 3. scratch (as a cat), வறண்டு; 4. tear, split, கிழி; 5. blot out, obliterate, கிறுக்கு; 6. scribble, எழுது; 7. pass beyond, கட. கீறல், கைக்கீறு, a note of hand, a mark (by those who cannot write); scratch, abrasion. கீறிக் காயப்போட, -வைக்க, to slit a fish etc. and dry it in the sun. கீறிப்பார்க்க, to dissect, to anatomize, to search out by probing. கீறிப்போட, -வைக்க, to cut to split. கீறியாற்ற, to open an abscess and heal it up; 2. to reconcile. கீறியெடுக்க, to cut out, to extract.

வின்சுலோ
  • [kīṟu] ''s.'' A streak, mark, stroke, line. scratch, வரி. 2. A notch, a score, an in dentation, gash, cut, slit, incision, பிளப்பு. 3. A slice, a piece cut off longitudinally, a slip, a snip, கீற்று. 4. ''[prov.]'' The half of a cocoanut-leaf or esculent palmyra root, தென்னோலைஅல்லதுபனங்கிழங்கின்பாதி. 5. Scrawl, writing, எழுத்து.
  • [kīṟu] கிறேன், கீறினேன், வேன், கீற, ''v. a.'' To draw or strike a line; to mark, to streak, to draw lines, வரிகீற. 2. To scribble, to make marks, to write, to grave, எழுத. 3. To scratch, wound slightly--as a cat, வறண்ட. 4. To rend, tear, split, கிழிக்க. 5. To cut, to gash, to lance, make an in cision, to dissect, ஆயுதத்தாற்கீற. 6. To cut off a slice, to slice, to cut off longitudi nally, வகிர. 7. To blot out, to obliterate, to erase, கிறுக்க. 8. To rub or try--as gold on the touch-stone, உரைகல்லிலுரைக்க. 9. ''[prov.]'' To give a hint, a clue, &c., to a subject; to hint at, குறிப்புக்காட்ட. கீறிக்காட்டினாற்போதும். If a hint be given, it is enough--he will be able to make it out.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கீறு-. 1. Streak, mark, stroke,line, scratch; வரி. 2. Notch, furrow, indentation, gash, cut, slit, incision; பிளப்பு. அந்தச்சுவரிற் கீறுள்ளது. 3. Slice, piece; துண்டம். மாம்பழத்தில் ஒருகீறு தா. 4. Scrawl, writing; எழுத்து.(W.) 5. Half of a coconut leaf or an esculentpalmyra root; தென்னோலை அல்லது பனங்கிழங்கின் பாதி. (J.)