தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்கருத்தை வெளிப்படுத்தி மனத்தாங்கலை நீக்கிக்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உட்கருத்தை வெளிப்படுத்தி மனத்தாங்கலை நீக்கிக்கொள்ளுதல். Colloq. 1. To remove misunderstanding by open discussion of the actual facts;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To remove misunderstanding by open discussion of the actual facts; உட்கருத்தை வெளிப்படுத்தி மனத்தாங்கலை நீக்கிக்கொள்ளுதல். Colloq.