தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிளவு ; வரிவரைகை ; எழுதுகை ; கீற்றுக்கையெழுத்து ; கையெழுத்திடத் தெரியாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையெழுத்திடத் தெரியாதவன். 5. Illiterate person;
  • கீறற்கையெழுத்து. 4. Mark of a person unable to write, as a cross;
  • எழுதுகை. 3. Writing, scribbling;
  • வரிவரைகை. 2. Marking, drawing lines;
  • கிழிகை. எள்ளுபு கழிக்கும் கீறலியை பழங்கந்தை (குசேலோ. குசே. வைகுண். 36). 1. Tearing; scratching;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கீறு-. 1. Tearing; scratching; கிழிகை. எள்ளுபு கழிக்கும் கீறலியை பழங்கந்தை(குசேலோ. குசே. வைகுண். 36). 2. Marking,drawing lines; வரிவரைகை. 3. Writing, scribbling; எழுதுகை. 4. Mark of a person unableto write, as a cross; கீறற்கையெழுத்து. 5.Illiterate person; கையெழுத்திடத் தெரியாதவன்.