தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழ்தல். தன்சொல்லாற் றான்றன் னைக் கீர்த்தித்த மாயன் (திவ். திருவாய். 7, 9, 2). To praise, extol;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புகழ்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -11 v. tr. < id. Topraise, extol; புகழ்தல். தன்சொல்லாற் றான்றன்னைக் கீர்த்தித்த மாயன் (திவ். திருவாய். 7, 9, 2).