தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஒலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் ஒலிக்குறிப்பு. சங்க தனைக் கீர்கீ ரெனவருக்குங் கீரனொ (பெருந்தொ.1397). Onom. expr. signifying creaking sound, as that of a saw when cutting timber; squeaking, screaming, squalling sound, as that of an infant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. squeaking, screaming.

வின்சுலோ
  • [kīrkīreṉl] ''v. noun.'' Squeaking, scream ing, ஒலிக்குறிப்பு. குழந்தைகீர்கீரென்றுஅழுகிறது. The infant is squalling.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom. expr.signifying creaking sound, as that of a saw whencutting timber; squeaking, screaming, squallingsound, as that of an infant; ஓர் ஒலிக்குறிப்பு. சங்கதனைக் கீர்கீ ரெனவறுக்குங் கீரனோ (பெருந்தொ. 1397).