தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல் ; பாட்டு ; பாயசவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாட்டு, கீர் என்று பாட்டாய் அதுக்கு நிறம் சிவப்பாகி (திவ். பெரியாழ். 1, 5, அவ. பக். 86). Verse; song;
  • சொல். (திவ.) Word speech;
  • பாயசவகை. வாதாம் கீர். Mod. A semi-liquid food prepared with milk;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சொல்.

வின்சுலோ
  • [kīr] ''s.'' Word, speech, சொல். (திவா.) Wils. p. 289. GIR.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gīr. Word, speech; சொல்.(திவா.)
  • n. < gīḥ nom. sing. of gir. Verse;song; பாட்டு. கீர்என்று பாட்டாய் அதுக்கு நிறம் சிவப்பாகி (திவ். பெரியாழ். 1, 5, அவ. பக். 86).
  • n. perh. kṣīra. A semi-liquidfood prepared with milk; பாயசவகை. வாதாம்கீர். Mod.