தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழுத்தில் அணியும் ஒருவகைச் சிறு பாசிமணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுத்திலணியும் ஒருவகைச் சிறுபாசிமணி. அயலார்புன்கீரைமணி பூண்டாலு மென்கண் பொறுக்காது (அருட்ப, 1, விண்ணப். 359). Tiny glass beads of various colours, worn on the neck by poor women and children, dist. fr. pālā-maṇi;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Tinyglass beads of various colours, worn on the neckby poor women and children, dist. fr. pālā-maṇi;கழுத்திலணியும் ஒருவகைச் சிறுபாசிமணி. அயலார்புன்கீரைமணி பூண்டாலு மென்கண் பொருக்காது (அருட்பா, i, விண்ணப். 359).