தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமைக்கும்போது கீரைக்கறியை மத்தாற் கடைந்து பதப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமைக்கும்போது கீரைக்கறியை மத்தாற் பதப்படுத்துதல். To mash pot herbs to pulp;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.To mash pot-herbs to pulp; சமைக்கும்போதுகீரைக்கறியை மத்தாற் பதப்படுத்துதல்.