தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுறுசுறுப்பில்லாது மிகப் பருத்துள்ள குதிரைச் சாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருசுருப்பில்லாது மிகப்பருத்துள்ள குதிரைச்சாதி. (அசுவசா. 14.) A species of horse characteristically sluggish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A species of horsecharacteristically sluggish; சுருசுருப்பில்லாதுமிகப்பருத்துள்ள குதிரைச்சாதி. (அசுவசா. 14.)