தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயிற்றிலுள்ள ஒருவகைப் புழு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயிற்றுலுள்ள ஒருவகைப் பூச்சி. (W.) A species of intestinal worms, Lumbricus;

வின்சுலோ
  • --கீரிப்பூச்சி, ''s.'' A species of intestinal worms, Lumbricus, வயிற்றி லுள்ளஓர்வகைப்புழு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. கீரைப்பாம்பு.[M. kīrippāmbu.] A species of intestinalwormsLumbricus; வயிற்றிலுள்ள ஒருவகைப்பூச்சி. (W.)