தமிழ் - தமிழ் அகரமுதலி
    வயிற்றுப் பூச்சியால் வருங் குழந்தை நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயிற்றுப்பூச்சியால் வருங் குழந்தையோ. (பாலவா. 1044.) Disease in children arising from thread worms;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கீரை + நோய்.Disease in children arising from threadworms;வயிற்றுப்பூச்சியால் வருங் குழந்தைநோய். (பாலவா.1044.)