தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிளி ; கருங்கிளி ; பால் ; நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருங்கிளி. (திவா.) 2. Black parrot, Palaeornis columboides;
  • கிளி. (திவா.) 1. Rose ringed parakeet;
  • தீபம். (அக. நி.) Lamp;
  • பால். (திவா.) 1. Milk;
  • நீர். (சூடா.) 2. Water;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a rose-ringed parrot; 2. black parrot; 3. milk (க்ஷீரம்); 4. water, நீர்.

வின்சுலோ
  • [kīram] ''s.'' A parrot, a paroquet, கிளி. Wils. p. 223. KEERA. 2. A black species of parrot, கருங்கிளி. ''(p.)'' 3. Milk, பால். Wils. p. 264. KSHEERA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kīra. 1. Rose-ringedparakeet; கிளி. (திவா.) 2. Black parrotPalaeornis columboides; கருங்கிளி. (திவா.)
  • n. < kṣīra 1. Milk; பால். (திவா.) 2. Water; நீர். (சூடா.)
  • n. Lamp; தீபம். (அக. நி.)