தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிவு ; குறைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழிவு. 1. Inferiority, lowness, meanness, vileness, basness;
  • குறைவு. 2. Deficiency, want defect;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. defect, want, குறைவு; 2. exemption, absence, being void of, அபாவம்; 3. vileness, baseness, இழிவு; 4. craziness, புத்திக்குறைவு. கீனம்பிடித்தவன், a crazy man. கீனன், a man of low caste.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hīna. 1. Inferioritylowness, meanness, vileness, baseness; இழிவு.2. Deficiency, want, defect; குறைவு.