தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீதிகளைக் கூறும் அருட்பாடல் ; பகவத்கீதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See பகவற்கீதை. கண்ணன் . . . ஸ்ரீ கீதையருளிச்செய்து (மதுரைக். 763, உரை).
  • உத்தம தர்மங்களைக்கூறுந் தெய்வப் பாடல். 1. Sacred song or poem containing religious doctrines, by an inspired sage;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a song, a poem, பாட்டு. பகவத்கீதை, Bhagavadgita, Krishna's instructions to Arjuna.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாட்டு.

வின்சுலோ
  • [kītai] ''s.'' Song, பாட்டு. (சது.) 2. A name common to several poetic composi tions of praise to the gods--as அவதூதகீதை, உத்தரகீதை, சிவகீதை, பகவற்கீதை, பிரமகீதை,ரிபு கீதை. Wils. p. 29. GEETA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gītā. 1. Sacred song orpoem containing religious doctrines, by aninspired sage; உத்தம தர்மங்களைக்கூறுந் தெய்வப்பாடல். 2. See பகவற்கீதை. கண்ணன் . . . ்ரீகீதையருளிச்செய்து (மதுரைக். 763, உரை).