தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாடுகை ; கருங்காலி ; பாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருங்காலி. (தைலவ. தைல. 48.) Coromandel ebony of Mysore. See
  • பாட்டு. 2. Song;
  • பாடுகை. 1. Singing, chanting;
  • பாடகன். (யாழ். அக.) Musician;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. singing, கீதம்; 2. a singer, பாட கன்; 3. ebony, கருங்காலி.

வின்சுலோ
  • [kīti] ''s.'' Singing, chanting, கீதம். 2. Singer, கீதம்பாடுவோன். Wils. p. 29. GEETI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gīti. 1. Singing, chanting;பாடுகை. 2. Song; பாட்டு.
  • n. cf. khadira. Coromandelebony of Mysore. See கருங்காலி. (தைலவ. தைல.48.)
  • n. < gītin. Musician; பாடகன்.(யாழ். அக.)