தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசைப்பாட்டின் கூறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை; இசைப்பாட்டின்கூறு. (சிலப். 3. 105, உரை) Limbs or component elements of a musical piece, which are four, viz.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Limbs or component elements of a musicalpiece, which are four, viz., உக்கிரம், துருவை,ஆபோகம், பிரகலை; இசைப்பாட்டின்கூறு. (சிலப். 3.150, உரை.)