தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்னிசை பயிலும் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சங்கீதம்பயிலுங்கூடம். கீதசாலையுங் கேள்விப்பந்தரும் (பெருங். இலா வாண.7, 131). Hall where music is taught; music hall;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Hall wheremusic is taught; music-hall; சங்கீதம்பயிலுங்கூடம். கீதசாலையுங் கேள்விப்பந்தரும் (பெருங். இலாவாண. 7, 131).