தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிழித்தல் ; கிண்டுதல் ; கிளைத்தல் ; பிளத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிழிக்கை. (திவா.) Rending, tearing splitting;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • . n. (கீள்) rending, tearing, splitting, கிழத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கீள்-. Rending, tearing;splitting; கிழக்கை. (திவா.)