தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஒலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் ஒலிக்குறிப்பு. கீச்சுக்கீச் சென்னுங் கிளி (தனிப்பா. i, 92, 6). Onom. expr. signifying screaming, squaking, chirping, twittering sound;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒலிக்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Onom. expr. signifying screaming,squeaking, chirping, twittering sound; ஓர் ஓலிக்குறிப்பு. கீச்சுக்கீச் சென்னுங் கிளி (தனிப்பா. i, 92, 6).