தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுகையொலி ; ஒருசார் புள்ளொலி ; உருகியிறுகிய இரும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுகையொலி. 1. Shrill crying sound, scream;
  • ஒருசார் புள்ளொலி. (W.) 2. Chirp of birds;
  • உருகியிருகிய இரும்பு. (J.) Scoria;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the chirping of birds; 2. the whining of infants, கீச்சழுகை. கீச்சாங்குருவி, a large grey shrike, lanius lahtora, which lures and captures small birds by imitating their sounds. கீச்சிட, கீச்சுக் கீச்சென, to chirp, to speak in a shrill voice; to squeak. கீச்சுக் கீச்சென்று கத்த, to whine as an infant. கீச்சுக்குரல், a shrill or squeaking voice.
  • (க்) கீச்சுத்தம்பலம், கீச்சு(க்)கீச்சுத் தாம்பாளம், s. a play among children.

வின்சுலோ
  • [kīccu] ''s.'' The chirping of birds, புள் ளொலி. 2. The whining of infants, கீச்சழுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. kīcu.] 1. Shrill cryingsound, scream; அழுகையொலி. 2. Chirp ofbirds; ஒருசார் புள்ளொலி. (W.)
  • n. Scoria; உருகியிறுகிய இரும்பு.(J.)