தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழந்தை ; கீச்சாங்குருவி ; கடல்மீன் வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழந்தை. Colloq. 1. Infant;
  • . 2. See கீச்சாங்குருவி. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of fish; 2. a small கிறுக்கு, v. n. blotting out, cancelling; 2. a letter, character; 3. a scribble. கிறுக்கிப்போட, -எறிய, to scribble, to make erasures.

வின்சுலோ
  • [kīccāṉ] ''s.'' A fish, ஓர்மீன். 2. A bird, ஓர்பறவை. 3. [''vul. ex'' கீச்சு.] An infant, குழந்தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • கீச்சான்கீச்சான்தன்புள்ளான் kīccāṉ-kīccāṉ-taṉpuḷḷāṉn. < கீச்சான் +. See கீச்சுக்கீச்சுத்தாம்பளம். Loc.
  • n. < id. 1. Infant; குழந்தை.Colloq. 2. See கீச்சாங்குருவி. (W.) 3. A sea-fish, greyishTherapon puta; கடல்மீன்வகை.(W.)