பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூங்கில் ; குரங்கு ; தலைக்கிடு காப்புறை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தலைச்சீரா. கீசகத்தோடே போக்குமென்னுதல் (திவ். திருமாலை, 40, 133, வ்யா.). Helmet;
மூங்கில். (திவா.) Bamboo;
குரங்கு. (பிங்.) Monkey;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a monkey, an ape, குரங்கு; 2. helmet, தலைச்சீரா; 3. bamboo, மூங் கில்.
வின்சுலோ
[kīcakam] ''s.'' A monkey, an ape, குரங்கு. Wils. p. 224,
KEESAHA.
2. A bamboo, மூங் கில். Wils. p. 223.
KEECHAKA.
3. A helmet, தலைச்சீரா, (சது.) incorrectly for சீசகம். Wils. p. 849.
SEERSHAKA.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
kīcaka
. Bamboo;மூங்கில். (திவா.)
n
. <
kīša
. Monkey; குரங்கு.(பிங்.)
n
. prob.
šīrṣaka
. Helmet;தலைச்சீரா. கீசகத்தோடே போக்குமென்னுதல் (திவ்.திருமாலை, 40, 133, வ்யா.).