தமிழ் - தமிழ் அகரமுதலி
    எலும்பை யொட்டிய தசை ; மிகச்சிறிய புழுச்சாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எலும்பையொட்டிய தசை. வசைகீகசமென்றிருவகையாய்த் துன்னும் புலவு (சேதுபு. வேதாள. 30). Flesh on the bone;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. flesh on the bone.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kīkasa. Flesh on thebone; எலும்பையொட்டிய தசை. வசைகீகசமென்றிருவகையாய்த் துன்னும் புலவு (சேதுபு. வேதாள. 30).