தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரியவன் ; சூரியன் ; வேளாளர் பட்டப்பெயர் ; தயிர்த்தாழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரியவன். மங்கை மங்கலக்கிழானென் (திருவிளை. வலைவீசி. 42). Owner, proprietor;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the owner; 2. the sun, சூரியன்; 3. curds.

வின்சுலோ
  • [kiẕāṉ] ''s.'' The owner, proprietor; the title of a headman in certain villages--as அம்பர்கிழான், உச்சிக்கிழான், உரியோன். 2. The sun, சூரியன். 3. (சது.) Curds, தயிர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Owner, proprietor;உரியவன். மங்கை மங்கலக்கிழானென (திருவிளை. வலைவீசி. 42).