தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரியவன் ; தலைவன் ; முதியவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதியவன். கிழவோன்றன் செயலினை (கந்தபு. தவங்காண். 5). Old man;
  • தலைவன். (தொல். பொ. 234.) 2. Lord, master, husband;
  • உரியவன். பழமுதிர் சோலை மலைகிழவோனே (திருமுரு. 317). 1. Proprietor, owner;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Proprietor, owner; உரியவன். பழமுதிர் சோலை மலைகிழவோனே (திருமுரு. 317). 2. Lord, master, husband; தலைவன். (தொல். பொ. 234.)
  • n. < கிழவு. Old man;முதியவன். கிழவோன்றன் செயலினை (கந்தபு. தவங்காண். 5).