தமிழ் - தமிழ் அகரமுதலி
    திசை ; மரக்கலத்தின் சாய்வுப்பக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திசை. இந்தக்கிழலையில் அவனைக் காணவில்லை. 1. Quarter, part, region;
  • மரக்கலத்தின் சாய்வுப்பக்கம். 2. prob. கீழ். The lower side of a vessel, the side on which the sail is hoisted;

வின்சுலோ
  • [kiẕlai] ''s. [prov.]'' Quarter, part, region, திசை. 2. The lower or lee side of a vessel, the side on which the sail is hoisted, leeward, மரக்கலத்தின்சாய்வுப்பக்கம். இந்தக்கிழலையிலவனைக்காணவில்லை. He is not to be found hereabout.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (J.) 1. Quarter, part, region; திசை. இந்தக்கிழலையில் அவனைக் காணவில்லை.2. prob. கீழ். The lower side of a vessel, theside on which the sail is hoisted; மரக்கலத்தின்சாய்வுப்பக்கம்.