தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதுமை ; முதுமையடைந்தவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதுமை. கிழமுதி ரிளநலம் (கந்தபு. கடாவுள். 17). 1. Old age, senility, decrepitude;
  • முதுமையடைந்த-வன்-வள்-து. இந்தமாடு கிழம். 2. Aged person, aged animal or thing; used as a term of contempt;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கிழமை, s. oldness, senility, old age, விருத்தாப்பியம். இந்தக்குதிரை வெகு கிழம், this horse is very old. கிழக்கதை, old stories; 2. the chattering of old people. கிழக்குதிரை, an old horse. கிழக்கோலம், the features of old age. கிழடன், an old chap (in contempt). கிழடு, (vulg.) that which is old. கிழட்டுப்பசு, an old cow. கிழத்தனம், old age, manners or habits of old people. கிழப்பிணம், an old fellow (in contempt. ) கிழமாடு, an old ox or cow. கிழவன், (pl. கிழவர், fem. கிழவி) an old man. குடுகுடு கிழவன், a tottering decrepit man; a very old man. வன்கிழம், வலுகிழம், a very old person (in contempt.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. கிழவு. 1. Old age, senility,decrepitude; முதுமை. கிழமுதி ரிளநலம் (கந்தபு.கடவுள். 17). 2. Aged person, aged animal orthing; used as a term of contempt; முதுமையடைந்த-வன்-வள்-து. இந்தமாடு கிழம்.