பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
செடிகொடிகளின் மூலம் ; காரணம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
காரணம். நாபிக்கமல முதற்கிழங்கே (திவ். திருவாய். 10, 10, 3). 2. Cause;
செடிகொடிமுதலியவற்றின் மூலம். தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன (மணி. 17, 58). 1. Esculent or bulbous root; turnip, parsnip, palmyra root;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
edible roots in general, கந்தம்.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கந்தம்.
மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
keRanku கெழங்கு tuber, potato, edible root
வின்சுலோ
[kiẕngku] ''s.'' An esculent or other thick root--as a young palmyra-root, parsnip, turnip, yam, potatoe, &c., கந்தம். The va rieties of yams are, இரத்தவள்ளிக்கிழங்கு, இராச வள்ளிக்கிழங்கு, சிறுகிழங்கு, முள்ளங்கிழங்கு, வள்ளிக் கிழங்கு, &c.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < கீழ். [M.
kiḻaṅṅu
.] 1.Esculent or bulbous root, as potato, yam,turnip, parsnip, palmyra root; செடிகொடிமுதலியவற்றின் மூலம். தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன(மணி. 17, 58). 2. Cause; காரணம். நாபிக்கமலமுதற்கிழங்கே (திவ். திருவாய். 10, 10, 3).
⛶
?