தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடிவழி , வமிசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரியும்வழி. 2. Branching road, forked road;
  • வமிசம். Colloq. 1. Lineage, pedigree; family;

வின்சுலோ
  • ''s.'' Lineage, pedigree, உறவின் வழி. 2. A branching street, கொடிவழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Lineage,pedigree; family; வமிசம். Colloq. 2. Branchingroad, forked road; பிரியும்வழி.