தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறவினர் ; நட்பினர் ; மருதநிலமாக்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருதநிலமாக்கள். (திவா.) 3. Inhabitants of an agricultural tract, husbandmen;
  • உறவினர். காலாடு போழ்திற் கழிகிளைஞர் . . . பலராவர் (நாலடி, 113). 1. Kinsfolk, relations;
  • நட்பினர். கிளைஞரை நீட்டியளப்பதோர் கோல் (குறள், 766). 2. Friends, companions;

வின்சுலோ
  • ''s. (pl.)'' Relations, kindred, உற வோர். 2. Friends, companions, associates, தோழர். See under கிளை, ''v. a.''
  • ''s. (pl.)'' Inhabitants of agri cultural districts; husbandmen, உழவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Kinsfolk,relations; உறவினர். காலாடு போழ்திற் கழிகிளைஞர். . . பலராவர் (நாலடி, 113). 2. Friends, companions; நட்பினர். கிளைஞரை நீட்டியளப்பதோர் கோல்(குறள், 796). 3. Inhabitants of an agriculturaltract, husbandmen; மருதநிலமாக்கள். (திவா.)