தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழும்புகை: மேலோங்குதல் ; உள்ளக் கிளர்ச்சி ; வளர்ச்சி ; செழிப்பு ; சினம் ; கலவரம் ; இறுமாப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலவரம். இராசாங்கவிஷயமாக நாட்டிற் கிளர்ச்சி உண்டாயிருக்கிறது. Mod. 6. Agitation;
  • கோபம். கடுஞ்செய்கையைக் கண்டு அவனுக்குக் கிளர்ச்சியுண்டானது. 5. Anger;
  • செழிப்பு. தண்கா வள்லலையிற் கிளர்ச்சி யெய்தி (கந்தபு. இந்திரனருச். 12). 4. Fertility, luxuriance;
  • விருத்தி. அவனுக்குக் கிளர்ச்சியான காலம். 3. Growth, increase, prosperity;
  • உள்ளக்கிளர்ச்சி. அவன் பிரசங்கம் கேட்டபோது மனத்திற்கிளர்ச்சியுண்டாயிற்று. 2. Enthusiasm, zeal;
  • எழும்புகை. 1. Rising ascent;
  • இறுமாப்பு. (W.) 7. Conceit, vanity;

வின்சுலோ
  • ''v. noun.'' Rising, ascent, மே லோங்குகை. 2. Growth, increase, விருத்தி. 3. Excitement, animation, உள்ளக்கிளர்ச்சி. 4. Fullness, satiety, நிறைவு. 5. Conceit, vanity, இறுமாப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Rising, as-cent; எழும்புகை. 2. Enthusiasm, zeal; உள்ளக்கிளர்ச்சி. அவன் பிரசங்கம் கேட்டபோது மனத்திற்கிளர்ச்சியுண்டாயிற்று. 3. Growth, increase, pros-perity; விருத்தி. அவனுக்குக் கிளர்ச்சியான காலம்.4. Fertility, luxuriance; செழிப்பு. தண்கா வல்லையிற் கிளர்ச்சி யெய்தி (கந்தபு. இந்திரனருச். 12). 5.Anger; கோபம். கடுஞ்செய்கையைக் கண்டு அவனுக்குக் கிளர்ச்சியுண்டானது. 6. Agitation; கலவரம்.இராசாங்கவிஷயமாக நாட்டிற் கிளர்ச்சி உண்டாயிருக்கிறது. Mod. 7. Conceit, vanity; இறுமாப்பு. (W.)