தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சம் ; பயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயம். கிலிகொள்மக னுத்தியினால் (இராமநா. உயுத். 57). Fear, fright;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fear, fright, பயம். கிலிகோலம், confusion, disorder, அலங்கோலம். கிலிபிடிக்க, -பிடித்திருக்க, to be frightened. கிலிபிடித்ததோ, புலியடித்ததோ, were you overtaken by fear or attacked by a tiger? (ie.) fear is more hurtful than external danger.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பயம்.

வின்சுலோ
  • [kili] ''s.'' Fear, fright, பயம். புலியடிக்குமுன்னே கிலியடிக்கும். Fear over takes a person before the tiger attacks him; i.e. a person often becomes the prey of his own fears.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. gili.] Fear, fright; பயம்.கிலிகொள்மக னுத்தியினால் (இராமநா. உயுத். 57).