தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; செய்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வதி பார்ப்பதியே வம்பறு கிரிசை (திருவானைக். கோச்செங். 81). Pārvatī, as born of the Himālaya;
  • . See கிரியை. நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ (திவ். திருப்பா. 2).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under கிரி; 2. same as கிரி யை, modesty, good manners. கிரிசைகெட்டவன், one destitute of good manners, one who is past shame.

வின்சுலோ
  • ''s.'' Parvati, the mountain-born; daughter of the Himalaya, பார்வதி.
  • [kiricai] ''s.'' Vulgarly for கிரியை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < giri-jā. Pārvatī, asborn of the Himālaya; பார்வதி. பார்ப்பதியே வம்பறு கிரிசை (திருவானைக். கோச்செங். 81).
  • n. < kriyā. See கிரியை.நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ (திவ்.திருப்பா. 2).