தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவன். கிரிசனை யுன்னி (பாரத. அருச்சுனன்றவ. 26). šiva, as dwelling in Mt. Kailāsa;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிரீசன்.

வின்சுலோ
  • ''s.'' Siva as inhabiting mount கைலாசம். Wils. p 289. GIRISA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Giri-ša. Šiva, as dwelling in Mt. Kailāsa; சிவன். கிரிசனை யுன்னி (பாரத.அருச்சுனன்றவ. 26).