தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேடன் ; மலைக்குறவன் ; கொடியவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேடன். 1. Hunter, inhabitant of a desert tract;
  • மலைக்குறவன். கிராதர்க்கெல்லாம் நாயகன் (கந்தபு. வள்ளி. 18). 2. Mountaineer;
  • கொடியவன். இடாதுபலதேடுங் கிராதர்பொருள்போல்(திருப்பு. 186). 3. Cruel villain;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hard-hearted villain கொடியவன், (colloq.)

வின்சுலோ
  • [kirātaṉ] ''s.'' A savage, hunter, வேடன். 2. A mountaineer, குறவன். 3. Siva, as a mountaineer to test the virtue of the aus terity and penance of Arjuna, சிவன். Wils. p. 222. KIRATA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kirāta. 1. Hunter,inhabitant of a desert tract; வேடன். (திவா.) 2.Mountaineer; மலைக்குறவன். கிராதர்க்கெல்லாம் நாயகன் (கந்தபு. வள்ளி. 18). 3. Cruel villain; கொடியவன். இடாதுபலதேடுங் கிராதர்பொருள்போல் (திருப்பு.186).