தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுங்காய் நடப்போன் ; சாத்திர விதிப்படி நடப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாத்திரவிதிப்படி நடப்பவ-ன்-ள். 2. One who conforms to orthodox rules of conduct;
  • ஒழுங்காய் நடப்பவ-ன்-ள். 1. Well-behaved person;

வின்சுலோ
  • ''s.'' A strict observe of religious rules, ceremonies, &c., கிரமமுடையோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கிரமம். (யாழ். அக.) 1.Well-behaved person; ஒழங்காய் நடப்பவ-ன்-ள்.2. One who conforms to orthodox rules ofconduct; சாத்திரவிதிப்படி நடப்பவ-ன்-ள்.