தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி ; கதிர் ; சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளி. கிரணக் கலாபி (கந்தரலங். 21). 2. Light, brightness, brilliancy;
  • கதிர். 1. Ray of light, beam;
  • சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 335, உரை.) 3. An ancient saiva scripture in sanskrit, one of 28 civākamam, q. v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a ray, beam of light, கதிர்; 2. splendour, brightness, ஒளி. கிரணம் வீச, to emit rays as the sun. அமுதகிரணன், இமகிரணன், the moon. சூரியகிரணம், the rays of the sun. கிரணமாலி, the sun as having rays.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒளி, கதிர்.

வின்சுலோ
  • [kiraṇam] ''s.'' A ray of light, a beam, கதிர். 2. Light, brightness, brilliancy, ஒளி. Wils. p 222. KIRAN'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kiraṇa. 1. Ray oflight, beam; கதிர். 2. Light, brightness, brilliancy; ஒளி. கிரணக் கலாபி (கந்தரலங். 21). 3. Anancient Šaiva scripture in Sanskrit, one of 28civākamam, q. v.; சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 335, உரை.)