தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோள்கள் நிற்கும் நிலைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நட்பு, ஆட்சி, உச்சம், பகை நீசம்; கிரகம் நிற்கும் நிலைமை. Aspect of planets of which there are five, viz.,

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிரகம்நிற்கும்நிலை.

வின்சுலோ
  • ''s.'' The situation of a planet in the heavens. 2. The astrological posi tions of planets of which there are five, viz.: நட்பு, ஆட்சி, உச்சம், பகை, நீசம். கிரகநிலையின்பலன். The influence of the planets in their respective signs.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Astrol.)Aspect of planets of which there are five, viz.,நட்பு, ஆட்சி, உச்சம், பகை, நீசம்; கிரகம் நிற்கும்நிலைமை.