தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகழ் ; பிருகுவின் மனைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழ். (சூடா.) 1. Fame;
  • பிருகுவின் மனைவி. (கம்பரா. தாடசை. 60.) 2. Khyāti, wife of Bhrgu;

வின்சுலோ
  • [kiyāti] ''s.'' Praise, fame, celebrity, புகழ். 2. Eminence, excellence, superiority, மேன் மை. Wils. p. 275. KHYATI. 3. The wife of the Rishi, பிருகு; பிருகுமனைவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < khyāti. 1. Fame;புகழ். (சூடா.) 2. Khyāti, wife of Bhṛgu;பிருகுவின் மனைவி. (கம்பரா. தாடகை. 60.)