தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோளணி ; யானையின் கொம்புப்பூண் ; முடியுறுப்புள் ஒன்று ; நீர் விழுதற்கு மகரவாய் வடிவில் அமைக்கப்பட்ட தூம்பு ; மகரவாய் என்னும் அணிகலன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகரவாயென்றும் ஆபரணம். கைவினை யேசறுகிம்புரி யெற்யிறு வெண்ணிலா (கம்பரா. கடிமண. 66). 4. A kind of ornament;
  • நீர் விழுதற்கு மகரவாய் வடிவில் அமைக்கப்பெற்ற தூம்பு. கிம்புரிப்பகுவா யம்பணம் (நெடுநல். 96). 3. Spout shaped like the mouth of a shark;
  • முடியுறுப்புள் ஒன்று. (திவா.) 2. Ornamental boss of a crown, one of five mu3i-y-uṟupppu, q.v.;
  • யானைத்தந்தத்திலிடும் பூண். சித்திரக் கிம்புரி வைரஞ்சேர்த்துநர் (சீவக. 83). 1. Ornamental ring on an elephant's tusk;
  • தோளணி. (W.) 5. Man's ornament for the upper arm, a kind of epaulet;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of epaulet, தோளணி; 2. a ring on an elephant's tusk.

வின்சுலோ
  • [kimpuri] ''s.'' A man's shoulder-ornament, a kind of epaulet, தோளணி. 2. A ring or knob on an elephant's tusk, யானைக்கொம்பிற் பூண். 3. The ornamental boss of a crown, being one of its five parts, முடியின்கிம்புரி. 4. (சது.) An ornamental knob, boss, or ring in general, பூணாகக்கட்டும்ஆபரணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Ornamental ring onan elephant's tusk; யானைத்தந்தத்திலிடும் பூண்.சித்திரக் கிம்புரி வைரஞ் சேர்த்துநர் (சீவக. 83). 2. Ornamental boss of a crown, one of five muṭi-y-uṟuppu, q.v.; முடியுறுப்புள் ஒன்று. (திவா.) 3.Spout shaped like the mouth of a shark; நீர்விழுதற்கு மகரவாய் வடிவில் அமைக்கப்பெற்ற தூம்பு.கிம்புரிப்பகுவா யம்பணம் (நெடுநல். 96). 4. A kindof ornament; மகரவாயென்னும் ஆபரணம். கைவினை யேசறுகிம்புரி யெயிறு வெண்ணிலா (கம்பரா.கடிமண. 66). 5. Man's ornament for the upperarm, a kind of epaulet; தோளணி. (W.)