தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசையெழுப்பும் ஒரு பறவைவகை ; ஒருவகை யாழ் ; நீர்வாழ் பறவை ; ஆந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்வாழ்பறவை. (பிங்.) 2. Water fowl;
  • ஆந்தை. (பிங்.) 4. Owl, perhaps ironically;
  • ஒருவகையாழ். தந்தங் கின்னரந் தொடுகிலோ மென்றனரே (திவ்.பெரியாழ். 3, 6, 5). 3. A kind of lute;
  • இசையெழுப்பும் பறவை வகை. கின்னரமுரலு மணங்குடைச்சாரல் (பெரும்பாண். 494). 1. A sweet-voiced bird credited with musical powers;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a two-stringed lute with a calabash, யாழ்; 2. a sweet singing bird; 3. a water-fowl. கின்னரமிதுனம், a species of bird that goes in pairs; கின்னரர், celestial choristers; a class of demi-gods having the figure of a man with the head of a horse. கின்னரர்பிரான், Kubera, the lord of the கின்னரர். கின்னரப்பெட்டி, கின்னாரப்பெட்டி, a musical instrument as the harmonium or the piano. கின்னராகம், a main musical mode, ஒரு பெரும்பண்.

வின்சுலோ
  • [kiṉṉaram] ''s.'' A sweet-singing bird, probably the Canary bird, கின்னரப்புள். 2. The vina or Indian lute, commonly with two strings, ஓர்யாழ். 3. A water-fowl in general, நீர்வாழ்பறவை. 4. An owl, the ஆந்தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kinnara. 1. Asweet-voiced bird credited with musical powers;இசையெழுப்பும் பறவை வகை. கின்னரமுரலு மணங்குடைச்சாரல் (பெரும்பாண். 494). 2. Water-fowl;நீர்வாழ்பறவை. (பிங்.) 3. A kind of lute; ஒருவகையாழ். தந்தங் கின்னரந் தொடுகிலோ மென்றனரே (திவ்.பெரியாழ். 3, 6, 5). 4. Owl, perh. ironically;ஆந்தை. (பிங்.)