தமிழ் - தமிழ் அகரமுதலி
    கின்னரப் பறவைகளின் ஆண்பெண் இரட்டை ; ஒருசார் தேவசாதியின் ஆண்பெண் இணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருசார் தேவசாதியாறின் ஆண்பெண்ணிணை. கின்னர மிதுனங்களுந் தந்தங் கின்னரந் தொடுகிலோ மென்றனரே (திவ். பெரியாழ். 3, 6, 5). 2. Celestial choristers that go in pairs;
  • கின்னரப்பறவைகளின் ஆண்பெண்ணிரட்டை. (சீவக. 657, உரை.) 1. A species of bird that goes in pairs;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. A species of bird that goes inpairs; கின்னரப்பறவைகளின் ஆண்பெண்ணிரட்டை. (சீவக. 657, உரை.) 2. Celestial choristersthat go in pairs; ஒருசார் தேவசாதியாரின் ஆண்பெண்ணிணை. கின்னர மிதுனங்களுந் தந்தங் கின்னரந்தொடுகிலோ மென்றனரே (திவ். பெரியாழ். 3, 6, 5).