தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூக்குத் துளையால் நீர் விழும் சிறு பாத்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூக்குத்துளையால் நீர்விழும் சிறுகலம். பொற்கிண்டியைக்கொண்டு உதகம்பண்ணப்புக (திவ். திருநெடு 13, வ்யா.) Small drinking vessel with a nozzle, used for children to drink from;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Maharashtra) a small drinking vessel with a noozle, see கெண்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Mhr. giṇḍī. [M. kiṇṭi.]Small drinking vessel with a nozzle, used forchildren to drink from; மூத்குத்துளையால் நீர்விழும்சிறுகலம். பொற்கிண்டியைக்கொண்டு உதகம்பண்ணப்புக (திவ். திருநெடு. 13, வ்யா.).