தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிணறு வெட்டுதல் ; கிணறு வெட்டுதற்கேற்ற இடந்தேர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிணறுவெட்டுதல். 1. To dig or sink a well;
  • கிணறுவெட்டுதற்கேற்ற இடந்தேர்தல். (W.) 2. To select a spot for a well, with reference to the situation of house and other surrounding objects, the nature of the soil, the depth at which water may be found, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கிணறு+ எடு-. 1. To dig or sink a well; கிணறுவெட்டுதல். 2. To select a spot for a well, with reference to the situation of house and othersurrounding objects, the nature of the soil,the depth at which water may be found, etc.;கிணறுவெட்டுதற்கேற்ற இடந்தேர்தல். (W.)