தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமீபமாதல் ; உறவு நெருங்குதல் ; கிடைத்தல் ; பல் முதலியன ஒன்றோடொன்று இறுகுதல் ; அணுகுதல் ; எதிர்த்தல் ; கட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறவு நெருங்குதல். 2. To be on friendly terms with, closely related to;
  • சமீபமாதல். தீவினை கிட்டிய போதினில் (கம்பரா. விபீடண. 67). 1. To draw near, in time or place;
  • கிடைத்தல். கிட்டாதாயின் வெட்டென மற (கொன்னைவே.). 3. To be attained, accomplished;
  • பல்முதலியன ஒன்றுடனொன்று பூண்டு இறுகுதல்.--tr. 4. To be clenched, as the teeth in lock jaw;
  • அணுகுதல். அவ்வூரைக்கிட்டினான். 5. [T. kiṭṭu.] To approach;
  • எதிர்த்தல். 6. To attack, meet;
  • கட்டுதல். (சூடா.) 7. To tie, bind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [K. M. kiṭṭu.] intr. 1.To draw near, in time or place; சமீபமாதல்.தீவினை கிட்டிய போதினில் (கம்பரா. விபீடண. 67). 2.To be on friendly terms with, closely relatedto; உறவு நெருங்குதல். 3. To be attained, accomplished; கிடைத்தல். கிட்டாதாயின் வெட்டெனமற. (கொன்றைவே.). 4. To be clenched, as theteeth in lock jaw; பல்முதலியன ஒன்றுடனொன்றுபூண்டு இறுகுதல்.--tr. 1. [T. kiṭṭu.] To approach; அணுகுதல். அவ்வூரைக்கிட்டினான். 2. Toattack, meet; எதிர்த்தல். 3. To tie, bind; கட்டுதல். (சூடா.)