தமிழ் - தமிழ் அகரமுதலி
  இறுக்குங்கோல் ; கவரிறுக்கி ; கொல்லர் கருவி ; நுகமுளை ; சிறுவர் விளையாட்டுக் கருவியுள் ஒன்று ; கைத்தாளம் ; நாழிகை வட்டில் ; சின்னிச்செடி ; பன்றி ; தலையீற்றுப் பசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • சின்னி. கிட்டிக்கிழங்காற் கிளர்தீபன முண்டாம் (பதார்த்த. 435). 8. Indian shrubby copper leaf. See
 • தலையீற்றுப் பசு. (பிங்.) Young cow that has calved once;
 • பன்றி. (சூடா.) Hog;
 • நாழிகைவட்டில். 7. Clepsydra;
 • இறுக்குங்கோல். கையுந் தாள்களுங்கிட்டி யார்த்தார் (திருவிளை. நரிபரி. 9). 1. Clamps used to press hands, feet, etc. in torture, to castrate bulls, to press out medicinal oils, etc.;
 • . 2. See கவரிறுக்கி.
 • கொல்லார்கருவிவகை. (C. E. M.) 3. Iron cram;
 • நுகமுளை. (சங். அக.) 4. Pegs that confine the bullock's neck to the ends of the yoke in drawing carts, etc.;
 • பிள்ளைகளின் விளையாட்டுக்கருவியுள் ஒன்று. 5. Cat in the game of tip-cat;
 • கைத்தாளம். (திவா.) 6. Cymbal;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. an instrument of torture in which the hands of a person are pressed between two sticks, கிட்டிக் கோல்; 2. a round bat used in boys game; 3. yoke pegs, நுகமுளை; 4. cymbal, கைத்தாளம்; 5. an hour basin, நாழிகை வட்டில். கிட்டிகட்டிக் கேட்க, to demand or examine by torture. கிட்டிபூட்ட, கிட்டிபோட்டிறுக்க, கிட்டி கட்டி நெருக்க, to torture with the clamps. கிட்டிப்பந்து, hockey. கிட்டியும் புள்ளும், the two sticks used in boys' play, கிட்டி being the larger one.
 • s. a hog, பன்றி; 2. a cow that has calved once, a cow after the first calving தலையீற்றுப் பசு.

வின்சுலோ
 • [kiṭṭi] ''s.'' An instrument of torture for the hand, consisting of two sticks forming a kind of vise, and used in trials by or deal; also a similar instrument for castrat ing bullocks, and pressing out medicinal oils, இறுக்குகோல். 2. Sticks that confine the bullock's head to the beam in drawing, நுகக்கிட்டி. 3. The larger of a pair of sticks used by boys in play; a round bat, சிறுவர் விளையாட்டுக்கருவியிலொன்று. 4. A cymbal, கைத் தாளம். 5. An hour-basin, நாழிகைவட்டில். 6. A plant, சின்னி, Isoetes, ''L.''
 • [kiṭṭi] ''s.'' A cow after the first calving. See கிருட்டி. Wils. p. 295. GRUSHDI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < கிட்டு-. [K. M. kiṭṭi.] 1.Clamps used to press hands, feet, etc. intorture, to castrate bulls, to press out medicinal oils, etc.; இறுக்குங்கோல். கையுந் தாள்களுங்கிட்டியார்த்தார் (திருவிளை. நரிபரி. 9). 2. See கவரிறுக்கி.3. Iron cramp; கொல்லர்கருவிவகை. (C. E. M.)4. Pegs that confine the bullock's neck to theends of the yoke in drawing carts, etc.; நுகமுளை.(சங். அக.) 5. Cat in the game of tip-cat; பிள்ளைகளின் விளையாட்டுக்கருவியுள் ஒன்று. 6. Cymbal; கைத்தாளம். (திவா.) 7. Clepsydra; நாழிகைவட்டில். (W.) 8. Indian shrubby copper leaf.See சின்னி. கிட்டிக்கிழங்காற் கிளர்தீபன முண்டாம்(பதார்த்த. 435).
 • n. < ghṛṣṭi. Hog; பன்றி. (சூடா.)
 • n. < gṛṣṭi. Young cow that hascalved once; தலையீற்றுப் பசு. (பிங்.)