தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏறக்குறைய ; அருகில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏறக்குறைய. அதன் விலை கிட்டமுட்ட எவ்வளவு தொகையாகும்? 1. Nearly, about;
  • சமிபத்தில். அவனைக் கிட்டாமுட்டாக் காணோம். 2. Near close by, in the near past;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < கிட்டு- +முட்டு-. 1. Nearly, about; ஏறக்குறைய. அதன்விலை கிட்டமுட்ட எவ்வளவு தொகையாகும்? 2. Near,close by, in the near past; சமீபத்தில். அவனைக்கிட்டமுட்டக் காணோம்.