தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருகே ; ஐந்தாம் வேற்றுமைக்கும் ஏழாம் வேற்றுமைக்கும் உரிய உருபு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐந்தாம் வேற்றுமைக்கும் ஏழாம்வேற்றுமைக்கு முரிய உருபு. சுழன்மாறிகிட்ட வாங்கி வழங்குவீர் (விறலிவிடு.901). Case sign of the ablative and the locative;
  • அருகே. கிட்ட வாவென (கைவல்ய. தத். 87). Near, close by;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முடுக.

வின்சுலோ
  • ''inf.'' Nearly, close by, ''govern ing the genitive or dative''-as அதின்கிட்ட, அதற்குக்கிட்ட.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < கிட்டு-. Near, close by;அருகே. கிட்ட வாவென (கைவல்ய. தத். 87).
  • part. < கிட்டு-. Case sign ofthe ablative and the locative; ஐந்தாம் வேற்றுமைக்கும் ஏழாம்வேற்றுமைக்கு முரிய உருபு. சுழன்மாறிகிட்ட வாங்கி வழங்குவீர் (விறலிவிடு. 901).