தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்மின் என்னும் பொருளில் வரும் முன்னிலைப் பன்மை உரையசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கிடிகோள். வெண்ணெய் விலக்கினார் புக்க லோகம் புகுவீர் கிடீர் (ஈடு, 1, 5, அவ.).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. < கிட-. See கிடிகோள்.வெண்ணெய் விலக்கினார் புக்க லோகம் புகுவீர் கிடீர்(ஈடு, 1, 5, அவ.).